"முக்கிய திருவிழாக்களாக சித்திரை முதல்நாள், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், திருக் கார்த்திகை, தை மாதப்பிறப்பு, மாசி மகாசிவராத்திரி ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. இது தவிர தமிழ் மாதப்பிறப்பு, பிரதோஷம், பெளர்ணமி , அமாவாசை, தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள்,சுக்ர வாரந்தோறும் காலையில் கோபூஜை பூஜைகள் நடைபெறும்.இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

திங்கள்தோறும்ஸ்ரீருத்ரஜபம்,திருமுறைமுற்றோதுதல்,உழவாரப் பணி நடைபெறுகிறது.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

Monday, 16 July 2018


1 comment: