கருப்பூந்துறை ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் திருக்கோயில்
"முக்கிய திருவிழாக்களாக சித்திரை முதல்நாள், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், திருக் கார்த்திகை, தை மாதப்பிறப்பு, மாசி மகாசிவராத்திரி ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. இது தவிர தமிழ் மாதப்பிறப்பு, பிரதோஷம், பெளர்ணமி , அமாவாசை, தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள்,சுக்ர வாரந்தோறும் காலையில் கோபூஜை பூஜைகள் நடைபெறும்.இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
திங்கள்தோறும்ஸ்ரீருத்ரஜபம்,திருமுறைமுற்றோதுதல்,உழவாரப் பணி நடைபெறுகிறது.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
Wednesday, 8 August 2018
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
௨ - சிவமயம் அருளிப்பாடு நல்கும் அன்னைஸ்ரீசிவகாமசுந்த ரி அம்மை உடனுறை ஐயன்ஸ்ரீஅழியாபதி ஈசனின் பொருள்சேர்புகழைவிளக்கும்...
(no title)
அருள்தரும் அன்னை ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அய்யன் ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் இசை குறுந்தகடு மற்றும் தல வரலாறு வெளியீட்டு கோலாகல விழாவில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் எழுந்தருளி குறுந்தகடு வெளியீட்டு அருளாசி வழங்குதல்
No comments:
Post a Comment